Kuldeep Yadav

img

குல்தீப் யாதவ் மீது பாலியல் புகார்

நாட்டின் பிரபலமான முதல் தர கிரிக்கெட் தொடரான சி.கே.நாயுடு டிராபி தொடரில் தில்லி அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சக அணி வீரர்களுடன் கொல்கத்தாவில் உள்ள பிரபல உணவகத்தில் தங்கியிருந்தார்.